ரஜினி அப்படி சொன்னதும் நொறுங்கிட்டேன்! - Tamilaruvi Manian Angry Interview | Rajinikanth Politics

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • ஊழலை பக்கத்தில் வைத்துக் கொண்டு Annamalai ஊழலை ஒழிப்பாரா? - Tamilaruvi Manian Angry Interview
    Part 1: • ஊழலை பக்கத்தில் வைத்து...
    LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #tamilaruvimanian #tamilaruvimanianlatestspeech #tamilaruvimanianspeech #tamilaruvimanianinterview #tamilaruvimanianspeechaboutkannadasan #tamilaruvimanianlatestinterview #tamilaruvimanianspeechaboutkamarajar #tamilaruvimanianaboutsivaji #tamilaruvimaniansinthanaikalanjiyam #tamilaruvimanianspeechaboutvivekananda #tamilaruvimanianlatestspeech2022 #tamilaruvimanianspeechaboutbharathiyar #tamilaruvimanianaboutbharathiyar #tamilaruvimanianlatestspeech2021 #tamilaruvimanianspeechbuddha #tamilaruvimanianand #tamilaruvimanianspeechaboutpattinathar #tamilaruvimanianspeechaboutsivajiganesan #rajinikanth #rajinikanthpolitics #annamalai #politics #politicalnews #politicsnews #tamilnadu #tamilnadunews #dmk #bjp #tamilaruvimanianspeechaboutjeeva #tamilaruvimanianaboutkannadasan #rajini #superstar

Комментарии • 313

  • @rajiranganathan9518
    @rajiranganathan9518 Год назад +29

    இவர் தமிழ்நாட்டு முதல்வராய் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
    மனிதர்களுக்கு அறிவே இல்லை.

  • @thiruvaliseshadrishrinivaa5781
    @thiruvaliseshadrishrinivaa5781 Год назад +7

    தமிழருவி மணியனின் நேர்மை மிகச்சிறப்பாக உள்ளது. அவரது சரளமான தமிழும் நன்று. இது போன்றவர்கள் ஆட்சியில் இருந்தால் மக்கள் பலனை அனுபவிப்பார்கள். அவருக்கு எல்லாம்வல்ல இறைவன் அருள வேண்டிக்கொள்கிறேன்.

  • @bimalkumar1850
    @bimalkumar1850 Год назад +32

    நல்லதை மட்டுமே நினைக்கும் நேர்மையாளர் 🙏

  • @narayananthannappa3710
    @narayananthannappa3710 Год назад +18

    ஐயா மணியன் அவர்களே சந்திரசேகரன் நன்றாக தெரிந்து,புரிந்து உள்நோக்கத்துடன்தான் பேசிக்கொண்டிருக்கிறார்.இத்தகைய ஊடகங்களை ஒதுக்குங்கள்.நாட்டிற்கு தீமையை ஏற்படுத்த எதையும் செய்ய அஞ்சாதவர்கள்.

    • @krishna_kannan_science
      @krishna_kannan_science 7 месяцев назад

      One more wrong judgment. Mr. Manian should chose good journalists to give interview. Chandrasekar is not the good guy.

  • @Ydxyxyociy
    @Ydxyxyociy Год назад +12

    ஐயா மிகவும் அருமையான, நேர்மையான பேச்சு உங்களது. 🙏🙏

  • @sjagans
    @sjagans Год назад +13

    தமிழ்ருவி மணியன் ஐயா அவர்கள் என்றும் நலமோடு வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @ramaduraipandi2250
    @ramaduraipandi2250 10 месяцев назад +7

    உண்மையை மிகவும் தெளிவாக மனிதர்களுக்கு புரியும்படி உணர்த்தியமா மனிதர் தமிழருவி மணியன்❤

  • @mbrajaram3246
    @mbrajaram3246 Год назад +7

    திரு தமிழருவி மணியன் போன்ற நேர்மையான தன் கொள்கை பிடிப்பாளர்களை தெளிவான மூத்த அரசியல் தலைவரை காண்பது மிக அரிது வாழ்க வளமுடன் நன்றி

  • @vani9817
    @vani9817 Год назад +12

    உண்மையை உரக்க சொல்லுங்கள் ஐயா...
    உரைக்கிற மாதிரியும் சொல்லுங்கள்.....
    தமிழ் மக்கள் செவிகளில் கேட்கும் வரைக்கும் சொல்லுங்கள். தமிழ் மக்கள் இனிமேலாவது சிந்தனை செய்யட்டும். 👌🏽👌🏽👌🏽

  • @lakshminarasimhanramaswamy3453
    @lakshminarasimhanramaswamy3453 Год назад +2

    நெத்தியடி பதில்கள். வாழ்க ஐயா தமிழருவி மணியன் அவர்களே

  • @udayakumariyer8202
    @udayakumariyer8202 Год назад +6

    Just happened to watch. I didn’t know much about thiru Manian before. But amazed that tamilnadu still has some such honest politicians who walk the talk. Salute to him. BJP is not perfect but at least nationalistic. So,thiru Manian: you don’t have to regret aligning with them. Be realistic in expectation. But do your best to change the current regime in the state.

  • @aruldhas9116
    @aruldhas9116 Год назад +8

    ஐயா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ்க...

  • @shyamalachandran7310
    @shyamalachandran7310 Год назад +6

    Well spoken sir. His speech reflects the anger regarding the sad state of affairs in Tamil Nadu.

  • @hariharanc616
    @hariharanc616 Год назад +23

    நல்லவர்களை தேர்ந்தெடுக்க மக்களுக்கு தெரியாது

    • @krishna_kannan_science
      @krishna_kannan_science 7 месяцев назад

      Politicians keep the public poor, under ignorance and under alcohol.

  • @gunagv2211
    @gunagv2211 Год назад +6

    தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட அய்யா அவர்களை புரிந்து கொள்யா ஊடகவியாளரே

  • @gomathibalasubramani533
    @gomathibalasubramani533 Год назад +10

    நல்ல அறிவார்ந்த சிந்தனை கொண்ட, மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்ட தலைவர்கள் மதிக்கபடுவதே இல்லை. மக்களின் அறிவைப் பொறுத்தே அவர்களைஆள்பவர்கள் அமைவார்கள். தண்ணீரின் அளவை பொறுத்தே தாமரைத் தண்டின் அளவு.

  • @drprabhu3344
    @drprabhu3344 Год назад +7

    Superb Maniyan sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathakumari8071
    @lathakumari8071 7 месяцев назад +2

    He is a person only against DMK it seems. If he is against both DMK and ADMK how he will join hands with ADMK/BJP. Personally he may be good. But his honesty in making political alliance is questionable

  • @ramkumar-ur2yq
    @ramkumar-ur2yq Год назад +2

    இவரைப் போல முதலமைச்சர் வந்தால் அருமையாக

  • @asokanasokan5145
    @asokanasokan5145 Год назад +4

    [22/07, 08:10] Rkasokan: வடகிழக்கு மாநிலங்களில் இது போன்ற செயல் அடிக்கடி நடக்கக் கூடியதே. நான் வடகிழக்கு மாநிலத்தில் பல ஆண்டுகள் பணாயாற்றிய அனுபவத்தில் அங்குள்ள நிகழ்வுகளை அங்கேயே இருந்து கவனித்துள்ளேன்... இது போல பெண்களை பயண்படுத்துவது என்பது முன்பு இரானுவத்திற்கான சிறப்புச்சட்டத்தை விலக்க வேண்டி போராட்டக்கார்ர்கள் பலநூறு பெண்கள் நிர்வாண மாகச் சென்று இராணுவக் கேம்ப் முன்பு ஆரப்பாட்டம் செய்தனர் என்பதை நினைவுபடுத்துகிறேன்.... எது எப்படியானாலும் இதுபோன்ற செயல்களை கடுமையாக ஒடுக்கப்பட வேண்டும் குற்றவாளிகளின் உயிர் எடுக்கப்படவேண்டும் இதுபோன்ற இழி செயல் களைச் செய்பவர்கள் உயிரைத்தவிர மற்ற எந்த விசயத்திற்கும் பயப்படு வதில்லை எனவே இவர்கள் கொல்லப்படுவதே சரியானது..
    மேலும் மணி போன்று Journalist எனக் கூறிக்கொள்பவர்கள் தமிந்நீட்டில் திமிக ஆட்சியில் நடப்கும் கற்பழிப்பு பெண்களுக் கெதிரான கவடுமைகள் பற்றி மூச்சுகூட விடாமல் இருப்பது ஏன்?. வேலூர கூட்டுக் கறப்பழிப்பு , விருதுநகர தலித பெண் கூட்டுகற்பழிப்பு திமுக குண்டரகளார், திருச்சி, சென்னை பெண்போலீல் மீனபங்கம் இன்னும் எத்தனை எத்தனையோ இவை பற்றியெல்லாம் இவர்கள் மூரசரசையாய் இருப்பதேன்?
    [30/07, 21:44] Rkasokan: திரு தமிழருவி மணியன் ஐயாவை மத்திய அரசு தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.்இன்னும் நல்ல நினைவாற்றலுடனும் பேச்சாற்றும் எழுத்தாற்றலும் நிறைத்து இயங்குகிற நல்ல தமிழர் எனவே இவரையும், தலை சாலமன் பாப் பையா, குமரியனந்தன் போன்றோறையும் மத்திய அரசு விசேச பதவிகள் மூலம் தமிழ்வளர்சிக்கு புதிய புதிய தமிழ்ப் படைப்புகள் வர தமிழ் வளர மிளிர நடவடிக்கை தொடங்க வேண்டும்

  • @jayashriravi1154
    @jayashriravi1154 Год назад +8

    பண அரசியல்....மத அரசியல்....வெறுப்பு அரசியல்.....இது வேறூன்று விட்டது ஐயா.....

  • @varadhans2817
    @varadhans2817 8 месяцев назад +1

    மணியன் ஒரு சிறந்த மனிதர்.அய்யா வணக்கம்

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Год назад +8

    ஷன் பிச்சர்ஸ் குட்த்த காசுக்கு சோரம் போனது ரஜினியா 👶🏻

    • @srikarthik4705
      @srikarthik4705 Год назад +1

      No panam problem illa…Rajini oru kulappa vathi…thunichalaga mudivu edukka mattaar.

  • @srinivasagamrajasankar5820
    @srinivasagamrajasankar5820 Год назад +4

    நல்லவர் யார் என்பது கூட தெரியாம இவர் அலைவதாக தோன்றுகிறது

    • @krishna_kannan_science
      @krishna_kannan_science 7 месяцев назад

      What are the best choices, can you list? Basically, the choices are bad.

  • @ramaswamymanivannan4685
    @ramaswamymanivannan4685 Год назад +3

    Maniyan sir. U wants to do change in politics. As u have righly told, these people are dont know who is right or wrong. Otherwise howand why DMK came into power again. Rajinikanth will talk only on films. I also realised later.u r simply great. Ur speech. Always true sir. God is there.

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 8 месяцев назад +1

    திரு மணியன்அவர்களின் பதில்கள் ஆணித்தரமானதாக உள்ளது .பேட்டியாளரின் கேள்வி முழு விபரங்களை தெரிந்துதான் கேட்கிறாரா என்பது கேள்விகுறியாக இருக்கிறது .

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Год назад +35

    கேள்வி கேட்பவர் ஓர் அறியாத தத்தி. அய்யா பேசுவதை கேட்க விட வில்லை.

    • @krishnakumar9195
      @krishnakumar9195 Год назад

      Super

    • @muthus7594
      @muthus7594 Год назад +2

      சூசை உங்கொய்யா நிலைப்பாடு 55வருடமாக பச்சோந்தி அரசியல்

    • @susaiyahraphael3881
      @susaiyahraphael3881 Год назад

      @@muthus7594 நண்பரே அவரது பேச்சு & அரசியலை 40 வருடங்களாக கவனித்து வருகிறேன்.நீங்களும் தொடர்ந்து கவனித்து பிறகு முடிவு செய்யுங்கள்.நன்றி.வணக்கம்

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 Год назад +3

    திரு. மணியன் ஐயா அவர்கள் ஒரு சிறந்த மகாமனிதர். கேள்வி கேட்கும் நெறியாளர் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். பின் ஐயாவிடம் கேட்கவேண்டும். ஆனால், எங்கே ?

  • @rajendransp8099
    @rajendransp8099 Год назад +2

    சரியான, உண்மையான பேச்சு

  • @diamondpowder_coating3928
    @diamondpowder_coating3928 Год назад +2

    நல்லவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை அல்ல நல்லவர்கள் அரசியலுக்கு வருவதேயில்லை என்பது என் கருத்து.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Год назад +2

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி

  • @madasamyvallinayagam3121
    @madasamyvallinayagam3121 Год назад +2

    இதயப்பூர்வமான தூய தேசிய தமிழ் அருவி, மனதுக்கு இதமாக இருந்தது

  • @kraj235
    @kraj235 8 месяцев назад

    இவர் ஒரு சிறந்த பேச்சாளர். ஆனால் இவர்கூறும் அரசியல் மாற்றம் என்பது யாருடன் சேர்ந்து என்பது நகைச்சுவை.

  • @meetan-
    @meetan- Год назад +1

    மணியன் அவர்களே.. இந்த ஆளுடன் ஏன் நேர்காணல் வைத்துக் கொண்டீர்கள்.. தவறு

  • @ramum9599
    @ramum9599 5 месяцев назад

    ஐயா த.நா.ன் துரதிர்ஷ்டம் தங்கள் சீரிய முயற்சி எடுபடுமா என்று தெரியலை !!!!வரும் எலக்ஷன் உரைகல் !!!ஆண்டவனை வேண்டுவோம் !!!✌✌✌✌🙏🙏🙏🙏🙏

  • @sabapathisaba1355
    @sabapathisaba1355 Год назад +1

    Nalla manithar vazga valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-dx5pr4rt9n
    @user-dx5pr4rt9n Год назад

    அய்யா மணி ரஜினிகாந்த் நடிகர் என்பது உனக்கு தெரியாதா உன்னை நினைத்தால் சிரிப்பு வருகிறது 😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😅😅😅😅

  • @mallesh7157
    @mallesh7157 Год назад +1

    Great Interview, take a bow 🏹

  • @c.v.abijith5384
    @c.v.abijith5384 5 месяцев назад

    Justified anger of an honest politician❤

  • @sureshkumar1978
    @sureshkumar1978 2 месяца назад

    மது அருந்தாமல் கட்சியை நடத்துவதும் கட்சிக்கு எழவு நடத்துவதும் ஒன்றுதான்

  • @nagalakshmir6738
    @nagalakshmir6738 Год назад +1

    Manian sir why you accept to meet this man I feel very sad now

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Год назад +1

    ஐயா திரு தமிழருவி மணியன் ஒன்று மட்டும் தான் ஒரே வழி அது நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

  • @gopaldurairaj440
    @gopaldurairaj440 Год назад +1

    Ayya, Please ignore and never give interview to these people 🙏

  • @meetan-
    @meetan- Год назад +2

    இவரை போல ஒருவர் நமக்கு முதல் அமைச்சராக வர மாட்டாரா ? என்று ஏங்கி கொண்டிருந்த நான் அண்ணாமலை அரசியலுக்கு வந்த பிறகு சிறிது ஆறுதல் அடைந்துள்ளேன்

  • @ganeshk9635
    @ganeshk9635 Год назад +4

    Rajini ah nambi yemandhathu Thamizharuvi maniyan kadaisi aalaga irukatum.....
    Antha kamnati ah thamizhargal purkanika vendum
    Iyya maniyan Vijay ku support pananum

  • @ramum9599
    @ramum9599 5 месяцев назад

    சிங்கத்தமிழன் சிவாஜியை எல்லா சீட்டிலும் டெபாசிட் இழக்க வைத்த த.நா.!!!!!😅😅😅😅🎉🎉❤❤

  • @RajagobalanT-nl7ms
    @RajagobalanT-nl7ms 6 месяцев назад

    Truth is always living with us, truth never fails

  • @alagudurai1035
    @alagudurai1035 Год назад +1

    உண்மையை உறக்க சொண்ணிர் 🙏🙏

  • @skandaanju
    @skandaanju Год назад +1

    good one manian sir

  • @selvarajvelayutham3299
    @selvarajvelayutham3299 7 месяцев назад

    Correct sir.what to do

  • @subramanianmoburichetty6020
    @subramanianmoburichetty6020 8 месяцев назад

    மணியனை மனநல மருத்துவரிடம் அனுப்ப வேண்டும்

  • @kasivishwanathan6501
    @kasivishwanathan6501 Год назад +3

    உங்களுக்கு அரசியல் ஒத்து வராது.
    நிம்மதியான வாழ்ககை வாழுங்கள்.

  • @sureshkumar1978
    @sureshkumar1978 2 месяца назад

    மக்கள் எவ்வழியோ மன்னர் அவ்வழி மக்களே திருடர்களாகஇருக்கும்போது தலைவன் எப்படி நல்லவனாய் இருப்பான்

  • @jayashriravi1154
    @jayashriravi1154 Год назад +4

    ஒழுக்கத்திற்கு ஏது காலம் ஐயா? பணத்தை நம்பி தான் கட்சிகளே இருக்கின்றனர் ....நீங்கள் இயற்பு நிலை புரியாமல் பேசுகிறீர்கள் ஐயா

  • @ravichandrans55
    @ravichandrans55 8 месяцев назад

    Maniyan Sir 100 per cent correct.

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt Год назад +2

    He seems to have so much pent up anger.

  • @sivaswamyr7960
    @sivaswamyr7960 Год назад

    Super super மனிதர்கள் valga புகழ்

  • @alexisyagappan1787
    @alexisyagappan1787 Год назад +1

    |நான் அப்போதே கோடம்பாக்கம் குப்பை மேட்டில் அமர்ந்தவன். நான் பார்க்காத குப்பை மேடு உண்டா......

  • @ramum9599
    @ramum9599 5 месяцев назад

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது......கண்ணதாசன்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Год назад +3

    ஊழல் அரசியல்வாதிகள், அறமிழந்த ஊடகங்கள், ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொள்ளும் மக்கள் உள்ள வரையில் மாற்றம் என்பது சாத்தியமாக தெரியவில்லை. மக்களே ஊழலை விரும்பும் போது என்ன செய்வது ? மணியன் சார் பாவம்!!

  • @jeevanjeevans2958
    @jeevanjeevans2958 Год назад

    Past Tamilnadu board Chairman the post given by past cm kalaignar

  • @sampathsiddhan148
    @sampathsiddhan148 Год назад +2

    It reveals his political immaturity when believing one selfish and pessimistic individual.

  • @36yovan
    @36yovan 8 месяцев назад

    *😎🇮🇳He is searching for a needle in a haystack !💐👍🙏*

  • @davidsamuelrajan8673
    @davidsamuelrajan8673 Год назад

    Super sir 🙏🙏🙏

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 7 месяцев назад

    👌

  • @srinivasanramachandran7060
    @srinivasanramachandran7060 Год назад +4

    நெறியாளருக்கு ஒரு வார்த்தை. நான் ஏதாவது சீர்திருத்தம் செய்யவேண்டுமானால் அதை செயல் படுத்திகிற இடத்தில் நான் இருப்பது அவசியம். அதை அடைவதற்கு உண்டான வழி அதனை நிறைவேற்றி தருவதாக இருப்பதே முக்கியம். இதை புரிந்து கொள்ளுங்கள்.

  • @sivaprakasamsubbiah427
    @sivaprakasamsubbiah427 Год назад

    மணியன் சொல்லியபடி
    அவரே அரசியலில்
    இருந்து எப்போது
    விலகுகிறார்

  • @punusamymarappan595
    @punusamymarappan595 8 месяцев назад

    😅இந்த ஊடகவியளாலர் விபரம் தெரியாத, கொள்கை இல்லாதவர் போல் தெரிகிறது. இவர்போன்ற ஊடகவியளாலரால்தான் தமிழ் நாடு இன்று ஊழல் மிகுந்து இருக்கிறது!!😮

  • @saleemchakravarthy4371
    @saleemchakravarthy4371 Год назад

    நல்ல மனிதர் இப்படி ஆயிட்டாரே you too mani

  • @overpechu386
    @overpechu386 Год назад +1

    Fate of straight forward politician.He resigned his general secretary post and quit from the, then ruling party congress in2009 for tamil eelam issue.Before accusing him ,know who he is.If he is a corrupt guy, then he would have not quit from a ruling party.

  • @elayasaham8341
    @elayasaham8341 11 месяцев назад

    super sir

  • @maalavan5127
    @maalavan5127 Год назад

    போனவன்தான்,எத்தனை வேஷம் கட்டுவ,மக்கள் அரசுவிலிருந்து
    இன்றுவரை.

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 Год назад

    மது விலக்கு கண்டிப்பாக கொண்டுவருவேன்.என்று கூறிய எம்ஜிஆர் பெற்ற MP seat 2 .கலைஞர் பன்னதை அவர் திறந்தவுடன் தமிழக‌சட்டசபையில் அமோக வெற்றி. எப்படி அந்த மாற்றம்.

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io Год назад

    தமிழ் அருவி ம 14:14 மணியன் அவர்களே நமஸ்காரங்கள்

  • @sureshkumar1978
    @sureshkumar1978 2 месяца назад

    நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன் ரஜினி பாடல்

  • @karthick4690
    @karthick4690 10 месяцев назад

    Mani sir..ur great sir

  • @krishnamoorthys8389
    @krishnamoorthys8389 Год назад

    I subscribe to his view on Manipur. Bring solution rather making it as Political advantage.

  • @g.dhavamanidhavam9104
    @g.dhavamanidhavam9104 Год назад

    ஐயா வணக்கம் தங்களால் நானும் நாங்களும் நலமாக உள்ளோம் ஒரே ஒரு வேண்டுகோள் தங்களுக்கு தயவுசெய்து செவி மடுக்க வேண்டுகிறோம் தங்களின் கட்சி பெயரை மாற்றி விடுங்கள் காமராஜர் பெயரை கட்சிக்கு வைத்து காமராஜரை இழிவு படுத்தாதீர்கள் இந்த ஒரு வேண்டுகோளை மட்டும் தாங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்ன பெயரை வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளுங்கள் அது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம் பெருந்தலைவர் காமராஜர் பேரிடம் கைதி கட்சி நடத்துவது உங்களுக்கு அநாகரிகமாக தெரியவில்லையா அவரைக் கொளுத்த முயன்றவர்கள் கூட்டணி வைப்பது உங்களுக்கு உங்களுக்கு நேர்மையான ஒன்றா இதுதான் நேர்மை நேர்மையா அறமா தர்மமா செய்யலாம் இந்த அதர்மத்தை செய்ய உங்களுக்கு மனசு எப்படி வருகின்றது காந்தியை சுட்டுக் கொண்டவர்களின் கூட்டணி வைக்கின்றீர்கள் காமராஜர் உயிருடன் எரிக்க முயன்றவர்களிடம் கூட்டிட்டு இருக்கின்றீர்கள் தயவுசெய்து பணிவான வேண்டுகோள் காமராஜர் பெயரை நீக்கிவிட்டு எந்த பெயரில் இயக்கம் நடத்துங்கள் என்பதை பணிவோடு தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்

  • @SaravanaKumar-el9iq
    @SaravanaKumar-el9iq Год назад

    Iyya neengal valga

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Год назад

    தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய பொருளாதார நிதி ம அரசு செய்வதில்லை. இதிலே தநா அரசியல் கட்சிகள் ஒன்று சேர வேண்டும்.

  • @murugeshsundar1077
    @murugeshsundar1077 Год назад

    Good statement against Drinks 🍸

  • @b.mamallanb.mamallan6679
    @b.mamallanb.mamallan6679 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @sharwankumar1973
    @sharwankumar1973 Год назад

    யாரை நம்பி மக்கள் ஓட்டு போடலாம் தமிழ்நாட்டில் என்பதை இனியாவது பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தமிழருவி மணியன் சொல்லவேண்டும்.பெண்களுக்கென்று தனியாக ஐந்து நாள் கூட்டமும் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கென்று ஐந்து நாள் கூட்டமும் நடத்தி யாருக்கு ஓட்டு போடவேண்டும் அண்ணாமலைக்கா திமுகவுக்கா என்பதை வெளிபடையாக சொல்லவேண்டும்.

  • @muthumahesan2337
    @muthumahesan2337 Год назад +1

    நெறியாளர் திமுக அடிவருடி. திமிர் தனமாக கேள்வி கேட்கிறார். என்னமோ திமுக,மக்கள் நலனில் அதிக அக்கறை உள்ளதாக பேசுகிறாரே!

  • @maamoolan
    @maamoolan Год назад

    இவர்கள் இருவரும் திட்டமிட்டுத்தவிர்ப்பது எதை என்று யோசிக்கவேண்டியிருக்கிறது.
    மிகவும் தந்திரமானவர்கள்.

  • @jeevanjeevans2958
    @jeevanjeevans2958 Год назад

    Makkalandai meant Clean Tamil falls

  • @logeshkumarvs
    @logeshkumarvs 7 месяцев назад

    Anchor should have patience to listen 👂

  • @govindmalar6832
    @govindmalar6832 7 месяцев назад

    ஆமாம்,சோரம்போகவில்லை. ஓரம் போய்விட்டீர்கள்.
    ரஜனி என்ற நடிகனை நம்பி போனவர்தானே நீங்கள்!

  • @somasegaran9687
    @somasegaran9687 Год назад

    Thalaivar kitta marubadum pesunga iyya

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb Год назад

    Gandhian Follower committed suide against to Tasmac during JJ period . All forget now .

  • @natarajanp4703
    @natarajanp4703 Год назад +1

    Manian should. not waste his time by answering fool,s questions

  • @user-gv3si3vo2y
    @user-gv3si3vo2y 9 месяцев назад

    மனியன் தற்போது மணி சேர்ப்பது என்று முடிவெடுத்து விட்டான்.
    அவர் அப்பா சரியாக தான் பெயர் வைத்தார் மணியன் என்று

  • @pselvaraj6560
    @pselvaraj6560 10 месяцев назад

    India.meeinduam..p...m....mode..sir...thivathirfu.....annmegamanther..100/unmai.unmai..unmai....godplessyou...❤

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt Год назад

    @21:24 Aaama..mudikkirom😂

  • @neelakantannatarajan3851
    @neelakantannatarajan3851 8 месяцев назад

    Rajini is a paper tiger

  • @radhanandagopal572
    @radhanandagopal572 Год назад

    கம்யூனிஸ்ட் டும் hands in gloves in Manipur.

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 Год назад

    ஐயா தாங்கள் தங்களின் பொன்னா நேரத்தை வீணாக்க வேண்டாம். 20:33

  • @subramanianmoburichetty6020
    @subramanianmoburichetty6020 8 месяцев назад

    ஒரு வருடத்திற்கு முன் பிஜேபி கொள்கையை பேசுவதாக நேர்காணலில் கேட்ட போது மைக்கை பிடிங்கி எறிந்து வெளியேறினார். அது எந்த வாய் இது எந்த வாய்.

    • @sri78hari
      @sri78hari 7 месяцев назад

      பெரிய குத்தம் கண்டுபுடிசிட்ட😕

  • @ArumugamSiva-bd3qb
    @ArumugamSiva-bd3qb Год назад

    நல்ல அரசியல்வாதியான நீங்கள் ரஜினி விஷயத்தில் ஏமாந்து விட்டீர்கள்

  • @sornalingam8071
    @sornalingam8071 Год назад

    Tasmark income should reduced every year. It should be exhibited in TN Assembly. Then only Tamil Nadu peoples will be directed in correct way. Otherwise Tamilnadu will be spoiled.